முகப்பு          |          எங்களைப்பற்றி          |          சிறப்பம்சங்கள்          |          சபரி ஜாதக மென்பொருள்          |          தொடர்பு முகவரி

நமது சபரி ஜோதிட கேந்த்ராலயா மற்றும் சபரி சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் சபரி எஸ்.எம்.சதாசிவம். ஈரோடு மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமமான பெரியசெம்மாண்டாம்பாளையத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் திரு.முத்துச்சாமிக்கவுண்டர், தாயார் திருமதி.அங்கம்மாள்.

Sabari Panchangam

என்று ஏங்கிய அந்த இரு ஜீவன்களும் இன்று தெய்வமாகி விட்டார்கள். சிறுவயதிலிருந்தே ஜோதிட சாஸ்திரத்தின் மீதிருந்த தீராத காதலால் 13வது வயதிலேயே பாம்பன் ஜோதிட மலர் என்ற மாதப் பத்திரிக்கையில் பல்வேறு தொடர் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட நூல்கள் இவரால் படைக்கப்பட்டு உள்ளன.
1.  காளிதாசரின் உத்தரகாலாமிர்தம்.
2. யவனாச்சாரியாரின் யவனகாவியம்.
3.  பாவஸ்புட கணிதம்.
4.  கிரகஸ்புட கணிதம் (1900 முதல் 3000 வரை).
5.  மாந்தி மற்றும் உபக்கிரக ஸ்புட கணிதம்.
6.  கிரக ஷட்பல கணிதம்.
7. வாக்கியஸ்புட கணிதம் - முதல் பாகம் (1926 - 1985 வாக்கிய எபிமெரிஸுடன்).
8.  வாக்கியஸ்புட கணிதம் - இரண்டாம் பாகம் (1986 - 2045 வாக்கிய எபிமெரிஸுடன்).
9.  கிரக சஞ்சாரநிலைக்குறிப்பு (2000 - 2010).
10. கற்பகம் சுத்த திருக்கணித பஞ்சாங்கம் (1951 - 2000).
11. கற்பகம் சுத்த திருக்கணித பஞ்சாங்கம் (2001 - 2010).
12. கற்பகம் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951 - 2000).
13. கற்பகம் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (2001 - 2025).
14. தணியாத் துயர்தரும் சனிசெவ்வாய் பார்வை.
15. எதிர்காலத் தினப்பலனை இப்போதே அறியலாம்.
16. ஜோதிடத்தில் பாவபலன்கள்.
17. செவ்வாய் தோஷம் -விளக்கமும் பரிகாரமும்.
18. திருமணப்பொருத்தங்கள் - சில விளக்கங்கள் சில ஆய்வுகள்.
19. சதகங்களில் ஜோதிட விளக்கம்.
20. யோகாதியோகங்கள் - முதல் பாகம்.
21. யோகாதியோகங்கள் - இரண்டாம் பாகம்.