முகப்பு          |          எங்களைப்பற்றி          |          சிறப்பம்சங்கள்          |          சபரி ஜாதக மென்பொருள்          |          தொடர்பு முகவரி

நமது சபரி ஜோதிட கேந்த்ராலயாவானது 11 - 09 - 2002 முதல் செயல்படுகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் சபரி சுத்த திருக்கணித பஞ்சாங்கம் நமது நிறுவனத்தால் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.

இப்பஞ்சாங்கத்தின் சிறப்பம்சங்களில் குறிப்பிடத் தகுந்தவை பின்வருமாறு :
1. சுத்த திருக்கணித அயனாம்சம்.
2. மாதத்திற்கு ஒரு பக்கம் வீதம் எல்லா விதமான சுபகாரியங்களுக்கும் சுபமுகூர்த்தங்கள்.
3. மாந்தி ஸ்புடம் மற்றும் பாதசாரம்.
4. உபக்கிரகங்களின் ஸ்புடங்கள்.
5. தினந்தோறும் 12 லக்னங்களும் துவங்கும் நேரம்.
6. தியாஜ்ஜியம் மற்றும் அமிர்தகடிகை நேரங்கள் மணி நிமிடங்களில் .
7. கிரக பாதசாரங்கள் மணி நிமிடங்களில் .
8. உலக நாடுகளுக்குப் பயன்படுத்தும் முறை.
9. விக்ஷேபம் மற்றும் கிராந்தி.